இலங்கையில் இருந்து உகண்டாவிற்கு ஏற்றிச் செல்லப்பட்ட டொலர்கள்?

உகண்டாவிற்கு ஏற்றிச்செல்லப்பட்ட சர்ச்சைக்குரிய cargo குறித்து Srilankan Airlines tweet ஒன்றை இட்டுள்ளது. வெளியான இந்த tweet உகண்டாவிற்கு இலங்கையில் இருந்து ஏற்றப்பட்டது அச்சடிக்கப்பட்ட பணம் என்பதை உறுதி செய்கின்ற அதேவேளை அது உகண்டா நாணயங்கள் உலக அளவில் அச்சாகின்ற அந்த நாணயத்தின் ஒரு பகுதி இலங்கையிலும் அச்சிடப்படுவதாக இந்த tweet கூறுகிறது.

இதேவேளை Anonymous என்று வெளியாகியுள்ள குழுவொன்று இது ராஜபக்‌ஷேக்கள் இலங்கையில் இருந்து ஏற்றிய டொலர்கள் அடங்கிய cargo என தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது.

மேலும் சிரிசேன ஜனாதிபதியாக இருந்த போது உகண்டா ஜனாதிபதியின் பதவியேற்பிற்கு எதிர்ககட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவை அதிதியாக உகண்டா அழைத்திருந்ததும் இங்கே நினைவு கூறப்படுதல் பொருத்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *