பாம்பை தலையில் கட்டிக் கொண்டு சுற்றித் திரிந்த பெண்!

சின்னஞ்சிறு பாம்பை தலையில் Hairband-ஆக கட்டிக்கொண்டு Mallல் சுற்றித்திரிந்த பெண்ணின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளது.

 ‘snake._.world’ என்ற இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Mallல் சுற்றித்திரிந்த அப்பெண்ணை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர், உண்மையிலேயே அது பாம்பு என்பதை பலரும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் ஜாலியாக சுற்றித் திரிந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *