படத்தில் நடிப்பதற்கு ஐந்து ரூபா சம்பளம் வாங்கிய பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில்  எம் ஜி ஆர், சிவாஜி காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெய்சங்கர் .இவர் பெரும்பாலும் திரை ப்படங்களில்   சண்டை காட்சிகள்.  துப்பறியும் காவலர் போன்ற வேடங்களில் நடித் திருந்தார் .இத னால் இவர் தெ ன்னி ந்தியா வின் ஜேம் ஸ்பாண்ட் என்றும் கூட ரசிகர்களால்  அழைக்கப்ப ட்டார். மேலும் இவர் நடிகர்   மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்திந மூலம் தமிழ் சினிமாவிற்கு அறி முக மானார். மேலும் அந்த  காலகட்டங்களில் பல முன்னணி ஹீ ரோக்கள்  கலக்கிக்கொண்டு  இருக்கும் பொது  அவர்களுக்கு இணையாக அழகான   தோற்றத்துட ன்  அந்த கால ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமா னவராக இருந்தவர் நடிகர் ஜெய்சங்கர்.

இப்படி பல படங்களில் நடித்து வந்த இவர் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும், இவர் நடித்த  திரைப்படங்களில் ஒரு படத்திற்கு மட்டும் மிகவும்   குறைவான   சம்பள த்தை   வாங்கியுள்ளார்.அந்த வகையில்  நல்லதுக்கு   காலமில்லை  என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக ஜெய்சங்கர் வாங்கிய  சம்பளம்   வெறும்  ஐந்து ரூபாய் மட்டும்தானாம் .

இதைத் தொடர்ந்து அந்த   திரைப்படத்தில்   நடித்த நடிகை ஸ்ரீ பிரியாவின் சம்பளம் மூன்று ரூபாய்.ஆனால், அந்த காலத்தில் படத்தின்   மொத்த   பட்ஜெட் 50  ஆயிரத்தைத்   தாண்டவில்லை.  என்று  கூறியுள்ளார்கள். மேலும் அப்போது வெளிவந்த  திரைப்படங்களில் பெரும்பாலான படங்கள் குறைந்த  பட்ஜெட்  படங்களாகவே  உருவாக்கப்பட்டது.

ஆனால், தற்போது எடுக்கப்படும்   குறைந்த  பட்ஜெட் படங்களே கோடியில்   தான் உள்ளது . அதிலும்   கட்டாயமாக  பட த்தில் வரும் பாடல் என்றால்   வெளிநாட்டுக்கு  சென்று விடுவா ர்கள். அதும ட்டுமி ல்லாமல்   திரைப்ப டத்தில்   நடிக்கும் நடிகர், நடிகைகள்   தங்க ளுக்கு   என்று தனி   கே ரவன் , சாப்பாடு  போன்ற பல   வசதிகளை  கேட்டு வருகின்றார்கள்.

ஆனால் அந்த   காலத்தில் அனைத்து நடிகர்,   நடிகைகளுமே  மிகவும்   சா தாரண மாக த்தான்   இருந்து  வந்துள்ளார்கள். மேலும், படப்பிடிப்பை கூட உள்நாட்டிலேயே  முடித்து   விடுவா ர்கள். இப்படி குறைந்த பட்ஜெடில்  வெளியான பல படங்களும் வசூலில் சாதனை  படைத்துள்ளது என்பது கு றிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *