அமெரிக்க தூதுவர் பதவிக்காக மஹிந்த பதவியை துறந்தார்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, எம்.பி. பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இவ்வாறு பதவி விலகியுள்ள அவர் அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

மஹிந்த ஆட்சியின்போதும், நல்லாட்சியின்போதும் அரசுகளின் சார்பில் இவர் ஜெனிவா விவகாரத்தைக் கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *