இலங்கையில் கொரோனா மரணங்கள் 10504 ஆக அதிகரிப்பு!

நாட்டில் மேலும் 184 கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.

இந்நிலையில் கோவிட் காரணமாக இதுவரை இடம்பெற்ற மொத்த உயிரிழப்பு 10504ஆக உயர்ந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *