இலங்கை தென்மாகாணத்தில் நில அதிர்வு!

இலங்கையில் இன்றுக்காலை 10.38 மணியளவில் நிலம் நடுக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2.4 அளவிலேயே லுணுகம்வேஹரவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது என புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *