அரிசி மற்றும் சீனிக்கான நிர்ணய விலை அடங்கிய வர்த்தமானி வெளியானது!

சீனி மற்றும் உள்நாட்டு அரிசியின் விலைகளில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் இதன்படி;

வெள்ளைச் சீனி
பொதி செய்யப்பட்டது : ரூ. 125/-
பொதி செய்யப்படாதது: ரூ. 122/-

சிவப்பு சீனி
பொதி செய்யப்பட்டது : ரூ. 128/-
பொதி செய்யப்படாதது: ரூ. 125/-

வெள்ளை/சிவப்பு சம்பா: ரூ 103/-
வெள்ளை/சிவப்பு நாடு : ரூ 98/-
வெள்ளை/சிவப்பு பச்சை அரிசி: ரூ 95/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *