சூரியனுக்கு எதிரே கடக்கும் சர்வதேச விண்வெளி நிலையம்!

பூமியின் மேலே உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தின் வித்தியாசமான படத்தை நாசா விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி ,பூமியிலிருந்து 410 கிலோ மீட்டர் உயரத்தில் தாழ் வட்டப் பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையத்தின் படம் ஒன்றை சமீபத்தில் அமெரிக்காவின் விர்ஜினியாவிலிருந்து எடுத்துள்ளனர்.

மேலும் அதில், பிரம்மாண்ட மஞ்சள் ஆரஞ்சு வண்ண சூரியனுக்கு நடுவே கொசு போல மிக சிறியதாக சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளது. அப்படத்தை 7 பிரேம்களாக எடுத்து நாசா தொகுத்து வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *