கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மீண்டார் சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், அவரின் பாரியாரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், கங்காராம விகாரைக்குச்சென்ற அவர்கள், அங்கு ஆன்மீக வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *