இலங்கையில் அபூர்வ விலங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது!

இலங்கை வனஜீவராசி உத்தியோகத்தர் ஒருவருக்கு அகப்பட்ட ஊர்வன இனத்தை சேர்ந்த Chameleon Zeylanicus விலங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது

இவ்வாறான விலங்குகள் இந்தியா இலங்கை மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *