சீனிக்கான விலை நிர்ணயம்!

சீனிக்கான அதிகபட்ச மொத்த விலை மற்றும் அதிகப்பட்ச சில்லரை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன…!

அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வௌியிடப்படவுள்ளது.

அதன்படி, வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச மொத்த விலை 80/= நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லரை விலை 85/= நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ வௌ்ளை சீனியின் விலை 90/= நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார விவகார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *