இந்த வாரம் நாடாளுமன்ற அமர்வு ஒரு நாள் மட்டும் கூடும்!
இந்த வாரம் நாடாளுமன்ற அமர்வை ஒரு நாளுக்கு மட்டும் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாளை 10 மணி முதல் 4.30 வரை நாடாளுமன்ற அமர்வுகளை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.