புத்தளம் நகர சபை மேயர் பாயிஸ் விபத்தில் உயிரிழப்பு!

புத்தளம் நகர சபையின் மேயர் ​கே.ஏ.பாயிஸ், விபத்தொன்றில் இன்று (23) மரணமடைந்தார். அவருடைய ஜனாஸா, வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *