சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி!
தொற்றுநோயின் தாக்கத்துடன் போராடும் இலங்கையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அமெரிக்கா நிதியளிக்கிறது.
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் என்.டி.பி வங்கிக்கு (NDB) 75 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி அளிக்கிறது.