கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14.73 இலட்சத்தை தாண்டியது!
![](https://i1.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2020/12/FB_IMG_1606786696926.jpg?resize=650%2C433&ssl=1)
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14.73 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,473,327 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 63,563,001 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 43,944,173 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,05,463 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.