ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கெதிராக தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி!

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரை தகனம் செய்ய வேண்டும் என அறிவித்து வௌியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணையின்றி தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *