இலங்கையில் கொரோனா மரணம் 90 ஆக அதிகரிப்பு!


இலங்கையில் மேலும் 03 பேர் கொரோனா தொற்றினால் மரணமாகியுள்ளனர்.

இதன் மூலம் நாட்டின் கொரோனா தொற்றால் மரணமானவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *