பிரான்ஸில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்!

பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 03 , 2020 செவ்வாய்க்கிழமை

854 பேர் மரணம்

36,330 புதிய தொற்றுக்கள் உறுதி

இதுவரை….

மொத்த இறப்புக்கள் 38,289

மொத்த தொற்றுக்கள் 1,502,763

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,079 (24 மணி நேரத்தில் + 428)

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 26,210 (24 மணி நேரத்தில் + 426) ஆகும்.

பிரான்சில் தற்போது 26,265 (+1,122) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 3,878 (+148) பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.  1,20,714 (1,610) குணமடைந்து வெளியேறியுள்ளனர், சோதனை நேர்மறைவிகிதம் 20.6% ஆக உயர்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *