இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11ஆயிரத்தை தாண்டியது

  • மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (தனிமைப்படுத்தல் நிலையங்களில் 35, பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையோர் 169 )
  • நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 11,000 ஐ கடந்தது – அரசாங்க தகவல் திணைக்களம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *