முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பதவி விலகினார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவர் பதவியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ராஜினாமா செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அர்ஜுன ரணதுங்க, இவ்வாறானதொரு முடிவை எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *