இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ள மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 262 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *