நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்
கேள்வி கேட்க புதிய சேவை அறிமுகம்!


பொதுமக்கள் தாம் தெரிவுசெய்த நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்பதற்காக நாடாளுமன்ற இணையத்தள சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் இந்த https://www.parliament.lk/en/get-involved/contact-your-mp இணைப்பினை அழுத்துவதன் மூலம் உங்கள் கேள்விகளை தெரிவிக்க முடியும்.

நேரடியாக நாடாளுமன்றத்தின் இணையத்துக்குச் சென்று உங்களின் கேள்விகளை அவர்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *