ஜேர்மனியில் உள்ள பேய்ப் பாலம்!

உலகில் பல அதிசயங்கள் பல கட்டிடங்கள் வடிவமைப்பு செய்யப்பட்டு மக்களை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது அந்த வரிசையில் “பேய்ப் பாலம்” என அழைக்கப்படும் இது ஜேர்மனியில் உள்ளது.
1863-1883 க்கு இடையில் கட்டப்பட்ட இந்த பாலம் முழுதாக கட்டி முடிக்க இருபது ஆண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *