வாக்களிப்பு ஆரம்பம் ஒரு வாக்காளருக்கான செலவு 523 ரூபா!

ஜனநாயகத்தின் திருவிழாவாகக் கருதப்படும் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, தற்போது வாக்கு பதிவு இடம்பெற்றுவருகின்றது.

எனவே, வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்குரிமையை பயன்படுத்துமாறு ‘மலையக குருவி’ கேட்டுக்கொள்கின்றது.

✍️வேட்பாளர்களின் எண்ணிக்கை – 7 ஆயிரத்து 452
✍️வாக்காளர்களின் எண்ணிக்கை – ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885
✍️வாக்களிப்பு நிலையங்கள் – 12 ஆயிரத்து 985
✍️ பாதுகாப்பு – 69 ஆயிரம் பொலிஸார், 10 ஆயிரம் சுகாதார அதிகாரிகள்
✍️ தேர்தல் பணிகளில் 3 லட்சம் அரச ஊழியர்கள்
✍️2 ஆயிரத்து 759வாக்கெண்ணும் நிலையங்கள்
✍️வாக்கெண்ணும் பணி நாளை ஆரம்பம் 

✍️ஒரு வாக்காளருக்கான செலவு 523 ரூபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *