இலங்கையில் நேற்று 57 பேருக்கு கொரோனா!
நேற்று 57 பேர் அடையாளம்; இலங்கையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 2,511
➡️ கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 13; அவர்களுடன் தொடர்புடையவர்கள் 35
➡️ இராஜாங்கனையில் 04
➡️ துபாயிலிருந்து வந்த 04
➡️ குவைத்திலிருந்து வந்த 01
- சிகிச்சையில் – 520
- அடையாளம் – 2,511
- குணமடைவு – 1,980
- மரணம் – 11