நவீனின் நியமனம் செல்லுபடியற்றது வடிவேல் தரப்பு அறிவிப்பு!

” இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் யாப்பை முழுமையாக மீறியே புதிய தலைவரும், செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நியமனங்களை ஏற்கமுடியாது. உரிய வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை வகித்த வடிவேல் சுரேஷ் தரப்பு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *