இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் ‘கொரோனா’ ஏறுமுகத்தில்…..!
6 நாட்களில் 252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
முதல் 100 – 14 நாட்கள்
2ஆவது 100 – 19 நாட்கள்
3ஆவது 100 – 9 நாட்கள்
4ஆவது 100 – 4 நாட்கள்
5ஆவது 100 – 2 நாட்கள்
தொற்றாளர்களின் எண்ணிக்கை – 523
உயிரிழப்பு – 07
குணமடைந்தவர்கள் – 126
390 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்…