பொதுத் தேர்தலில் களமிறங்கும் ரத்ன மற்றும் ஞானசார தேரர்கள் கூட்டணி

அத்துரலிய ரத்தன தேரர் தலைமையிலான ‘எமது மக்கள் சக்தி’ கட்சியின் கொடி சின்னத்தின்கீழ் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். இன்று அவர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.
அத்துடன், ஜீவன் குமாரதுங்க உட்பட சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்களும் இக்கட்சியில் இணைந்து போட்டியிடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *