சீனா வர்த்தக கப்பலில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு திடீர் காய்ச்சல்

சீனாவிலிருந்து எகிப்து நோக்கி பயணிக்கும் வர்த்தகக் கப்பலொன்றில் பணியாற்றும் 6 இலங்கையர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் வர்த்தகக் கப்பல் சங்கத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

C.M.A.C.G.M. வுரல் எனும் கப்பலில் பணியாற்றும் இலங்கையர்களே காய்ச்சலுக்கு இலக்காகியுள்ளதாக இலங்கை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் பாலித்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *