தென்னிந்திய சினிமாவை தாண்டி இந்தியில் ‘யாரியான்’, ஐயாரி என்று இரண்டு இந்தி படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் பொது நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ரகுல் ப்ரீத் சிங் , ஒரு கவர்ச்சியான குட்டை பராக் ஒன்றில் சென்றுள்ளார்.

அப்போது எடுக்கபட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.