திருகோணமலையில் யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்!

திருகோணமலை, சேருநுவரப் பகுதியில் காட்டு யானை தாக்கி, குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *