சண்.குகவரதன் கைது!

ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டார்.

7 கோடி ரூபா பெறுமதியில் போலிக் காசோலையை வழங்கி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *