சபாநாயகருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு​வொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை மீறி, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *