விஜய் இரசிகர்களின் மோசமான செயல் – கலாய்த்த காமெடி நடிகருக்கு கண்ணீர் அஞ்சலி!

கருணாகரன் தமிழ் சினிமாவின் காமெடி நடிகர். இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் விஜய் குறித்தும் அவருடைய ரசிகர்கள் குறித்தும் ஏதாவது கருத்து கூறிக்கொண்டே இருக்கின்றார்.

இதனால் கோபமான விஜய் ரசிகர்கள் அவரை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்ட தொடங்கினர்.

தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி அதிர்ச்சியை கொடுத்துள்ளனர். நீங்களே பாருங்கள் இதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *