புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்றய தினம் வௌியிடப்பட்டுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 355,326 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *