பாலியல் சர்ச்சை! ஷூட்டிங் ஸ்பாட்டில் கங்கனாவின் மேக்கப் மேன் கைது

பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் கங்கனா. சமீபத்தில் மணிகர்ணிகா படத்தின் இயக்குனராகவும் அவர் மாறிவிட்டார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் கங்கானாவின் மேக்கப் மேன் Brendon Allister De Gee என்பவரை கைது செய்துள்ளனர்.

தென்னாப்ரிக்காவை சேர்ந்த 42 வயது Brendon Allister ஒரு16 வயது பையனை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *