ஆவா குழுவுக்கு பொலிஸார் வலை வீச்சு! – யாழில் தொடர்கின்றது தேடுதல் நடவடிக்கை

யாழ் குடாநாட்டில் அதிகரித்திருக்கும் ஆவா குழுவின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு முதல் இந்த விசேட நடவடிக்கை ஆரம்பமானது.

Read more