அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி வெற்றிநடை! 19 மாணவர்கள் 9A !

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில், ஹட்டனு  ஹைலன்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர் என்று கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

Read more