மகளின் கொடூர தாக்குதலில் தாய் பலி! தந்தை படுகாயம்!!

கஹவத்தை, மடலகம பிரதேசத்தில் யுவதி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் அவரது தாய் உயிரிழந்துள்ளார். அத்துடன், தந்தை படுகாயமடைந்துள்ளார். பொல்லால் மகள் தாக்கியதில் படுகாயமடைந்த தாய் மற்றும் தந்தை

Read more