முதன் முறையாக பெண் பணியாளர்களுடன் சென்ற ‘ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்’ விமானம்!

இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையாக பெண் பணியாளர்களைக் கொண்ட விமானம் ஒன்று சிங்கப்பூருக்குச் சென்றுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL306

Read more