நிதி – ஊடகத் துறை அமைச்சின் செயலராக சமரதுங்க நியனம்

நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதிஆர்.எச்.எஸ்.சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபாலசிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

Read more