விபச்சார விடுதியில் பிரபல நடிகை! சீதுவையில் சுற்றிவளைப்பு; 4 பெண்களும் கைது

ஆயுர்வேத மருத்துவ நிலையம் என்ற போர்வையில் சீதுவையில் இயங்கிய விபச்சார விடுதியொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது பிரபல் சிங்கள நாடக நடிகை உட்பட நான்கு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Read more