தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடர்: இலங்கை அணியிலிருந்து சண்டிமல் ‘அவுட்!’

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் சண்டிமால் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன அணித் தலைவராக

Read more