உகனவில் பயங்கரம்! கணவனால் மனைவி அடித்துப் படுகொலை!!

குடும்பப் பிரச்சினை காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார். தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த பெண் கொனாகொல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Read more