குச்சிகளை தேடும் போட்டி: நிர்வாணமாக போராடும் ஆண்கள்

ஜப்பானில் நடந்த பாரம்பரிய திருவிழா ஒன்றில், கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் இரண்டு புனித குச்சிகளை தேடும் போட்டியில் ஈடுபட்டனர்.

Read more