மஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்கவும்! – மைத்திரிக்கு அமெரிக்க செனட்டர் அவசர கடிதம்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள், அமெரிக்கா – இலங்கை இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை, வலுப்படுத்துவதற்குத் தடையாக அமையலாம் என்று அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக்

Read more