படிப்பதற்காகச் சென்ற எனக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பா? மனம் திறக்கிறார் கமர் நிஸாம்தீன்

” நான் அவுஸ்திரேலியாவுக்கு படிப்பை மேற்கொள்ளவே சென்றேன். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அல்ல. அவுஸ்திரேலியாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நான் வசித்ததைப் பொறுக்க முடியாதவர்களே, பல்வேறு பிரச்சினைகளை

Read more