ஜனாதிபதித் தேர்தலில் இன்னொரு ‘சிறிசேன!’ – மைத்திரிக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான பிரபல வர்த்தகர் டட்லி சிறிசேன தயாராகி வருகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா

Read more