ராஜயோகம் கைநழுவுவதால் மீண்டும் மந்திரக்கோலை ஏந்தினார் மஹிந்த!

மஹிந்த ராஜபக்ச ‘ஆன்மீக அரசியல்’மீது அதீத நம்பிக்கை கொண்டவர். கட்சிக் கூட்டத்தை நடத்துவதாக இருந்தால்கூட சுபநேரம் பார்த்தே அதை செய்வார். இதற்காக விசேட ஜோதிடப்பிரிவொன்றையும் நிறுவினார். சுமனதாச

Read more