நிலச்சரிவு – 100 பேர் பலி!

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் அதிகமானோர்  உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

என்கா என்ற மாகாணத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்டுள்ள இந்த பயங்கர நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலச்சரிவில் 6 கிராம மக்கள் சிக்கியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *